COPY RIGHT : TAMILNADU HR.SEC.SCHOOL VOCATIONAL TEACEHRS KAZHAGAM REG. NO.240/95
|
 |
 |
 |
அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,
ந.க.எண்.7383/அ1/2014, நாள் 04.12.2014
இவ்வலுவலக கடிதத்தின் வாயிலாக 01.01.2006க்கு முன்னர் தேர்வு நிலைப்பெற்ற தொழிற்கல்வி ஆசிரியர்கள் சார்பான விவரம் உரிய படிவத்தில் கோரப்பட்டது. கூடுதலாக 05.10.2006 வரை விருப்பம் அளித்து தேர்வுநிலை பெற்றவர் சார்பாகவும் ஓய்வுபெற்றோர் சார்பாகவும் உரிய படிவத்தினை பூர்த்தி செய்து 08.12.2014 பிற்பகல் 5.00 மணிக்குள் ஒப்படைக்க அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 09.12.2014 அன்று தொகுப்பறிக்கை இயக்குநருக்கு அனுப்பிவைக்கப்படும். உரிய தேதிக்குள் தகவல் பெறப்படாத நிலையில் ஏற்படும் பின் விளைவுகளுக்கு சம்மந்தப்பட்ட தலைமையாசிரியரே முழு பொறுப்பேற்க நேரிடும் என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
|
Today, there have been 20 visitors (25 hits) on this page! |
|
 |
|
 |
 |
S.N.JANARDHANAN, STATE PRESIDENT,
N.RAVI, STATE GENERAL SECRETARY,
V.SERAMAN, STATE TREASURER,
NO.25, DR.RADHAKRISNAN NAGAR, VELLORE - 632006
PHONE:9443345667 |
 |
|